Kashmir issue

img

காஷ்மீர் விவகாரத்தை காரணம் காட்டி தூதரக உறவுகளை முறித்துக் கொள்வது தேவையற்றது : இந்தியா

காஷ்மீர் விவகாரத்தை காரணம் காட்டி, தூதரக மற்றும் வர்த்தக உறவுகளை முறித்துக் கொள்ளும் பாகிஸ்தானின் முடிவு தேவையற்றது எனக் கூறியுள்ள இந்திய வெளியுறவு அமைச்சகம், அதை மறுபரிசீலனை செய்யுமாறு வலியுறுத்தியுள்ளது

img

காஷ்மீரில் உள்ள கட்டுப்பாடுகள் ஆழ்ந்த கவலையை தருகிறது - ஐநா கருத்து

இந்தியா நிர்வாகத்தில் இருக்கும் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் ஆழ்ந்த கவலையைத் தருவதாகவும், இது மனித உரிமைச் சூழலை மேலும் மோசமாக்கும் என்றும் ஐ.நா. கருத்துத் தெரிவித்துள்ளது.